இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2020
00:00

தேசிய அனல்மின் நிறுவனத்தில் 100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : எலக்ட்ரிக்கல் 30, மெக்கானிக்கல் 45, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன் 25 என மொத்தம் 100 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: 2020 GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.7.2020.

விபரங்களுக்கு: https://ntpccareers.net/et20/my_files/adeng.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X