750 நாய்களுக்கு படியளக்கும் வித்தியாசமான இளைஞர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள நிஸ் என்ற நகரில் வசிக்கிறார், சாஹா பெசிக் என்ற இளைஞர். தெருக்களில் அனாதையாக விடப்படும் நாய்களை துாக்கி வந்து, உணவு கொடுத்து, அவற்றை பராமரித்து வளர்ப்பது தான், இவரது வேலை. தற்போது இவர், 750க்கும் அதிகமான நாய்களை வளர்க்கிறார்.
இந்த நாய்களுக்கு உணவுக்காக மட்டும், மாதத்துக்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இதை தவிர, பராமரிப்பு செலவு தனி. வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பும் நன்கொடை மூலம் செலவை சமாளிப்பதாகவும், ஆத்ம திருப்திக்காக இந்த சேவையை செய்வதாகவும் கூறுகிறார்.
செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு ரூபாய் கூட, இவருக்கு நன்கொடை தருவது இல்லை. நன்கொடை, சேவை போன்ற விஷயங்களில், அவர்களுக்கு நம்பிக்கையில்லையாம்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202023:36:36 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நேரிடையாக நாம் செய்யும் நல்ல செயல் நம்மை என்றும் காக்கும். 750 நாய்களை வைத்து பராமரிப்புகிறார் என்கிற செய்தி ஆச்சரியமாக தென்பட்டது. விலங்கினக்களுக்கு உதவுவது தப்பில்லை. ஆனால் இவரது கரங்கள் மனிதனுக்காக உதவினால் இன்னும் உதவிக்கரமாக அமையும். ஆனாலும் பைரவமூர்த்தியின் கிருபை அவருக்கு கிட்டும் என்பது உறுதி.
Rate this:
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202023:33:07 IST Report Abuse
Manianபைரவர்கள் நன்றியுடன் இந்த ஆளை காப்பாற்றும்.ஆனால் இவரிடம் உதவி பெறுபவர்கள், இவரிடமுள்ள எல்லாவற்றையும் திருடி விற்று, டாஸ்மார்க்கிக்கில்லே போவார்கள் நாய்களுக்கு இவர் தேவையானால் குக பண்ணமுடியுமே மனிதர்கள் அப்படி பண்ண விடுவார்களாஅதனாலையே, திருமணம் வேண்டாம் நாயே துணை என்று சில பணக்கார பெண்கள் நினைக்கிறார்களோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X