நம் அண்டை நாடான, சீனாவில் வசிக்கும், லீ என்ற பெண், தன்னை அழகுபடுத்த நினைத்து, இப்போது அவஸ்தைப்பட்டு வருகிறார். சீனாவில் உள்ள பெண்களுக்கு, கண் இமைகள் அவ்வளவு எடுப்பாக இருக்காது. இதனால், இளம் பெண்கள் பலர், இமைகளில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, அதை எடுப்பாக மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். லீயும் அப்படி ஆசைப்பட்டு, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துள்ளார். ஆனால், அப்படியும் அவருக்கு திருப்தி வரவில்லை. மீண்டும் ஒருமுறை, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ய முயற்சித்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்தவர்கள், 'மீண்டும், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்தால், ஏதாவது பிரச்னை ஏற்படும்...' என, எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இரண்டாவது முறையாக, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ததால், பக்க விளைவு ஏற்பட்டு, லீயால், இப்போது கண்களை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துாக்கத்தில் கூட, இவரது கண்கள் மூடாமல் திறந்தே இருக்குமாம். இதை சரி செய்வதற்காக, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி வருகிறார், லீ. ஜோல்னாபையன்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
து சுமார் 0.0000001 பெண்களுக்கே அமையும். அறிவும் அழகும் சேந்தவர்கள் வெகு குறைவே.கல்விஐ,இசை,நடனம் போன்றவை மூலம் பலர் அழகானவகளாக எண்ணபப்படுகிறாகள். அவரர்களும் தேவி ஆகிறாகள்.மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை,தன் உடல் மேல் வெறுப்பு உள்ளவர்களே போலி பெருமை பெற பிளாஸ்டடிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். அந்த உறுப்புக்களின் இயற்கை உணர்ச்சிகள் மாற்றப்படுவதில்லை. நடிகைகள், மேக் அப் இல்லாமல் பல்லைக் காட்டினால், திருமணங்களே நடக்காது. அழகான பெண் பொதுவாக அதிக விலை (High maintenance ) பராமரிப்பு பொருள். இவர்களை மணப்பவர்கள் பொதுவாக திருமண பலிக்கடாவே. இம்மாதிரி பெண்கள், பொதுவாக தந்தை அன்பு பெறாத மூத்த பெண், தாய் அன்பு பெறாத கடைசி பெண்,ஒரே பெண், நண்பிகளால் இயக்கப்படும் வெளியார் மூலம் பெருமை பெற நினைக்கும் தன் நம்பிக்கை இல்லாத புகைஐ நநாடுமம் கானல் நீர் போலி புகழ் நாடிகள் என்கிறது ஆராச்சிகள். இவர்களை மணப்பவர்கள் தினமும் மகாபாரத்தை நிகழ்துவார்கள். சுமார் 15 எனக்கு சொந்தம், நண்பகள் வாழ்வின் அனுபவமமும் கூட.மாப்பிள்ளை தோழனாகி இவர்கள் நட்பை இழந்தவன்.தீரராத மருஉதத்ததுஉவ காரணங்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் சர்ஜரி விரமம்பும் பெண்ககளைஇவர்களை மணப்பவர்கள் தினமும் மகாபாரத்தை நிகழ்துவார்கள். சுமார் 15 எனக்கு சொந்தம், நண்பகள் வாழ்வின் அனுபவமமும் கூட. மாப்பிள்ளை தோழனாகி இவர்கள் நட்பை இழந்தவன். தீரராத மருத்துவ காரணங்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் சர்ஜரி விரும்பும் பெண்களை டைவர்வசு செய்வதே நல்லது. ஆனால் குழந்தைகள் இருந்தால் திருதிராஷ்டிரன் போல வாழுங்கள். மகாபாரத காவியம் உங்களுக்காகவே வியாசர் எழுதியிருக்கிறார் என்று மன அமைதி பெறுங்கள். திருமணத்தை அதனாலேயே "தீர விசாரித்து, பெற்றோர் பற்றி விசாரித்து..." என்றார்கள். மனவியாதி மனையாள வந்தால், கலியாணம் பண்ணிலால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை, கூறாமல் சன்யாசம் கொள் என்பதாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வையா் இதைத்தானே "இருத்தி, முகம் திருத்தி ஈரொடு பேன் பார்த்து... பர்தாவுக்உ ஏற்ற ..கூறாமல் கொள் சன்யாசம்" என்று 2 பாடல்களில் சொன்னாள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கண்களையுமா சரி செய்வீர்கள். கண்களையும் விட்டு வைக்கவில்லையா. அப்புறம் எப்படிஇருக்கும். இந்தநிலையில் கண்களை மூடி எப்படி தூங்கமுடியும். ஏனம்மா இந்த விபரீத ஆசை .
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.