இதுவும், 'பிசினஸ்' தாங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
00:00

தென் கிழக்காசிய நாடான, தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள, சோன் டேவ் என்ற நகரைச் சேர்ந்தவர், கணிதா, 40, என்ற பெண். இவர், பணம் சம்பாதிப்பதற்காக செய்யும் வேலையை கேள்விப்பட்டால், ஆச்சரியப்படுவீர்கள்.
இறந்தவர்கள், அவர்கள் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய உடைகளை தேடிப்பிடித்து வாங்கி வருகிறார். பேய் போல வேடமிட்டு, கேமரா முன் அமர்ந்து, ஒவ்வொரு உடையாக காட்டி, 'ஆன்லைனில்' விற்பனை செய்வது தான், இவரது வேலை.
இந்த உடைகளையும், ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து வாங்குவதற்கு, முட்டி மோதுகின்றனர், மக்கள். இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கணிதா, அவர்களது உடைகளை இலவசமாக வாங்கி வருகிறார். அவற்றுக்கு புது மெருகேற்றி, இஷ்டம் போல விலை வைத்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார்.
'இறந்தவர்களின் உடைகளை யார் வாங்குகின்றனர்...' என, கேட்டால், 'என்னைப் போல், லுாசுப் பெண்கள், ஆண்கள், இங்கு நிறைய உள்ளனர்...' என, கிண்டலாக சிரிக்கிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
14-ஜூலை-202004:54:29 IST Report Abuse
Manian அமெரிக்காவில் பல காலம் முன் படித்தவர் நணபரிடம் பேசியதை கேட்டேன். "நம் ஆளுக சீசன் முடிஞ்சா,காத்துக்கிட்டே இருந்து விக்காம இருக்குற துணிமணிகளை 75% தள்ளுபடியிலே வாங்கி கொண்டாந்து குடும்பத்து ஆளுங்களுக்கு பரிசா கொடுப்பானுக. ஆனா அத்தெ விட வெலை கொறைவாக வாங்க வழி கண்டு புடிச்சேன்.வாரா வாரம் பணக்கார ஆண்கள் செத்தவங்க யாரு எந்த சர்சிலே பியூனரல் சர்வீசுன்னு லிஸ்டு எடுப்பேன். அங்கே போயி அந்த ப்ஃயூநரல் டைரக்டரிடம், என் நெருங்கிய நண்பன், அவன் ஞாபகார்த்தமா அவனுக்கு போட்டுறுக்கர சட்டையை தருவீங்களா என்று கேட்பேன். பல சமயம் கிடைத்து விடும்.அதையே கஸ்டம் ஆபீசருக்கு பரிசாக அளிப்பேன் என்றார். அதே போல லாண்டிரோமேட்டில் யாரும் வாங்காத துணிகளையும் சல்லிசா பரிசளிக்க வாங்கிவிடுவேன். அவர் சென்ற பின் நான் கேட்டேன்-ஏர் போர்டில் யாருக்காவது அமெரிக்க பேய் பிடித்துக் கொண்டதா? அடுத்த தடவை கேட்டு சொல்கிறேன் என்றார். அது முதல் யாரவது ஒரு சட்டை பரிசாக தந்தால் எனக்குத்தான் இப்போது பயம். இந்தியர்கள்,ஏன் புது துணியை தைக்காமல் போர்த்தி இறந்தவரோடு சேர்த்தே எரித்துவிடுகிறார்கள் என்ற தத்துவம் புரிந்தது.யாருக்குமே மரண பயம் வரக்கூடாதே என்றறுதான்.இந்த அம்மையார் ஒரிஜனல் ஞானி
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202008:00:49 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அடடா இப்படிதான் இருக்கும்என்று தெரியவில்லையே. பொய் செல்லவில்லை திருடவில்லை. நல்ல வேலை. ஆனால் இந்த விஷயத்தில் வாங்கி செல்லும் நபர்கள் தெரியாமல் வாங்கிசெல்கின்றனர் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X