இது, நூடூல்ஸ் வீடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:00

சீனாவின் ஜிலிங் மாகாணத்தில் வசிக்கும் ஜாங் என்பவர், தன் குழந்தைகள் விளையாடுவதற்காக, 2,000 நுாடூல்ஸ்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழகிய சின்னஞ்சிறிய வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் சுவர், மேல் பகுதி, படுக்கை அறை என, எல்லாமே நுாடூல்ஸ்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, காலாவதியான நுாடூல்ஸ்களை பாக்கெட் பாக்கெட்டாக வாங்கியுள்ளார், அவர்.
'இந்த ஐடியா உங்களுக்கு எப்படி ஏற்பட்டது...' என கேட்டால், 'நான் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். வித்தியாசமாக எதையாவது செய்யலாம் என நினைத்தபோது, இந்த எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக செயல்படுத்தி விட்டேன்...' என்கிறார், ஜாங்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
27-ஜூலை-202003:33:26 IST Report Abuse
Manian அய்யோ, மும்பே இப்படி தெரிஞ்சிருந்தா இப்படி வீடுகட்டி வாடகைக்கு விட்டிருப்பேனே. முனிசிபல் தோட்டங்கள் எங்காவது ராவிலே குளிச்சுகிடலாம். இல்லை என் அரசாங்க இலவச வீட்டை வாடகைக்கு விட்டுபோட்டு, டாஸ்மார்க் வாடிக்கையாளராகி, இந்த பாக்கெட் ஒண்ணியே சுடு தண்ணீரிலே ஒரே அமுக்கா அமுக்கி, ஆந்திரா குண்டூர் மொளகாய் ஜூசை ஊத்தி துன்னா, ஊசினவாசனையே தெரியாதே
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202012:29:00 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI வித்தியாசமான வீடு . ஐயா இந்த புதிய யோசனை எப்படி வந்தது. என்ஜினீயராக இப்படிப்பட்ட நல்ல தரமான வீடு கட்டி என்னுடைய பண்ண போறீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X