ஐபோன் 12 அக்டோபரில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:00

ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் 12' ஸ்மார்ட்போனை, அக்டோபர் இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. செப்டம்பரில் அறிமுகம் ஆக வேண்டியது, ஒரு மாதம் தள்ளிப் போகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா பரவல் உள்ளிட்டவற்றால் போன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு வருவது தான்.இதற்கிடையே 'ஐபோன் 12 5ஜி' மாடல்கள், நவம்பரில் அறிமுகம் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், ஐபோன் 12, நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும்; அவை, 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்வதாக இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. எது உண்மை என்பது அக்டோபர் வந்தால் தெரிந்துவிடும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
28-ஜூலை-202004:14:37 IST Report Abuse
Rajesh சீனாவில் தயாராகும் இந்த குப்பையை 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுத்த வாங்கவேண்டுமா என்று யோசிக்கவும்.....
Rate this:
Cancel
ரகு -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202018:57:41 IST Report Abuse
ரகு பொருளாதாரம் நலிஞ்சு போச்சுன்னு வின்சி சொல்றாபுல.
Rate this:
Cancel
Fahad Khan -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202015:08:14 IST Report Abuse
Fahad Khan 1kilo apple vaanga kuda kaasu illa ithula apple phoneuuuuu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X