வீட்டுக்குறிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
00:00

* பல் துலக்கும் பிரஷ்ஷை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்து உபயோகிக்க வேண்டும்
* மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியில், சிறிது உப்பை கலந்து வைத்தால், வண்டுகள் வராது
* மிளகாய் பொடிக்கு, அதை வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்தால், கமறல் வராது
* பயன்படுத்திய, 'ஷேவிங் பிரஷ்'ஷை, துாக்கி எறிந்து விடாமல், ரேடியோ, 'டிவி' மற்றும் டேப்ரிக்கார்டர் போன்றவற்றில், கை விரல் புகாத பகுதிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால், நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
04-ஆக-202005:03:44 IST Report Abuse
Manian மின்சார சாமான்கள் புதிதாக வாங்கும் போது அநந்த பெட்டியில் பொதுவாக, "சிலிகா ஜெல் (Silica Jell)"என்ற உப்பு பொட்டலம் ஒன்று இருக்கும். அது ஈரத்தை உறிஞ்சும் டெஸிகேன்ட (desiccant )என்று ரசாயனம் உண்மையில் படித்தவர்களுக்கு தெரியும். அதை ஒரு துணியில் முடித்து போட்டால் பூச்சிகள் முட்டை உலர்ந்து புழு வராது. பல வருஷங்களாக எங்கள் வீட்டு பழக்கம். ஆனாலும்,, கண்ணுக்கு தெரியாத பூச்சி முட்டைகள், மாட்டின் பால்(என்ன மாடு என்று தெரியாது, கழுதைப் பால் விலை ஜாஸ்தி), தாய்ப்பால்(ரத்தபுரதம்) குடித்ததால் 100% சாக பிராணிகளே இல்லை (ஜைனர்கள் உள்பட)
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
02-ஆக-202016:37:33 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI கண்ணாடி வளையல் உடையாமல் இருக்க சொன்ன உபாயம் செய்து பார்த்துவிட்டு செய்தி சொல்கிறேன்
Rate this:
Manian - Chennai,இந்தியா
03-ஆக-202003:19:57 IST Report Abuse
Manianஅது பணக்கார பெண்களுக்கு தந்த அட்வைசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X