ஆட்டோ ஓட்டும் நடிகை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
00:00

ஆட்டோவுடன், போஸ் கொடுப்பவர், பெயர், மஞ்சு. கேரளாவை சேர்ந்தவர். வயது, 36. முழு நேர ஆட்டோ ஓட்டுனர் அல்ல. கே.பி.ஏ.சி., என்ற பிரபல மலையாள நாடக குழுவில் முக்கிய நடிகையாக இருக்கிறார்.
கடந்த, 15 ஆண்டுகளாக, முன்னணி நடிகையாக இருந்த இவர், 'லாக் - டவுன்' காலத்தில் வருமானமின்றி தவித்தார். ஏற்கனவே ஆட்டோ வாங்கி, அதை பயன்படுத்தி வந்தார். 'லாக் - டவுனில்' வருவாய் இழந்தபோது, ஆட்டோ ஓட்டுனராக சாலையில் வலம் வந்தார். நடிகையும், சாதாரண பெண் தான் என்று நிரூபித்திருக்கிறார், மஞ்சு.

- ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
26-ஆக-202004:28:28 IST Report Abuse
Manian இதுவும் ஒரு வித நடிப்புத்தானே குழந்தை, பெண், மகள், நடிகை, வண்டியோட்டி.. எத்தனை எத்தனை நடிப்பு. நாம் எல்லோரும் உடல் ஒன்றை வைத்துக் கொண்டு தினமும் எத்தனை அவதாரம் எடுத்து வெளியே வலம் வருகிறோம் அதே போல ஒரே கடவுளையும்-குழந்தையாக(ராமன்,கிஷ்ணன், குமரன்....) பார்த்து மகிழ்கிறோம். அதே போலவே மஞ்சு ஆட்டோ ஓட்டி அவதாரம் எடுத்திருக்கிறார். பின்னால் "ஆட்டோ ஓட்டி அற்புதவல்லி" என்ற சீரியலில், பின் அதே சினிமாவிலும் அற்புதமாக ஆட்டோ ஓட்டி பாத்திரமாகி விடுவாரே ஏன் நம் நாட்டில் மாற்றி சிந்திக்காமல்,, கொரோனா,கொசு, மேலதிகாரிகளை குறை சொல்லி பரிதாபமாக சாகிறோம்? நாமும் நடிகர்களே(பிறர் பார்க்க காசு தராவிட்டாலும் கூட) என்பதை ஏன் மறந்து விடுகிறோம்? அதுதான் 'மாயை' என்கிறார் காலம் சென்ற வாரியார் சுவாமிகள்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25-ஆக-202005:51:36 IST Report Abuse
Fastrack உழைத்து வாழ்வது எந்த விதத்தில் குறைந்தது ..இருபது முப்பது வருடங்களுக்கு முன் கேரளா நர்ஸ் இல்லாத ஆஸ்பத்திரி இல்லை என்ற நிலைமை இருந்தது ..
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
23-ஆக-202023:13:58 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அந்த வேலை இல்லையேல் சொந்த வேலை. கொரோனா வந்தும் வயிற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். என்ன செய்வது ? உழைத்து பிழைத்து வருகின்றனர்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
25-ஆக-202020:35:28 IST Report Abuse
VELAN Sஉழைத்து பிழைப்பது நல்லதே , உடம்பை காட்டி பிழைப்பதுதான் தப்பு , காலம் ஒரு நாள் மாறும் , உழைப்பவர் கனவு தீரும் என்று பாட தோன்றுகிறது . இந்த கரோனாவினால் விளைந்த நன்மை என்னவென்றால் உடம்பையும் முகத்தையும் காட்டும் செலிபிரிட்டி கான்சப்டு ஒழியும் , உழைப்பவர் உலகம் உருவாகும் , நல்லது தானே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X