பணம் கேட்டு மிரட்டும் அகோரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
00:00

கேதார்நாத் நகரில், கங்கை நதி ஓரம், மனித உடல்களை எரியூட்டும் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார், இந்த அகோரி சாமியார். இவர் அருகே வருபவர்களிடம், மிரட்டல் தோரணையில் பணம் கேட்டு பெற்றுக் கொள்வார். யாரேனும் பணம் கொடுக்காவிட்டால், சாமியார், சாபமிடுவார் என்று எச்சரிப்பர், அங்கிருப்பவர்கள்.
உடல்கள் எரிந்து துர்நாற்றம் வீசும் இந்த இடத்தில் உட்கார்ந்து, பண வசூல் செய்யும் அகோரிகள், இந்த பணத்தை வைத்து என்ன செய்வர் என்று தெரியவில்லை. இவர்களுக்கு தான் குடும்பமோ, சொந்த பந்தங்களோ கிடையாதே!

— ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
25-ஆக-202023:42:55 IST Report Abuse
Manian வேஷம் போட்டால் "அகோரி", அவனே சட்டை பேண்ட் போட்டால் திருடர்கள் கழக ஓசி பிரியாணி தா என்று ரெஸ்டாரன்டை அடித்து நொறுக்கும் "தொண்டன்". பகலும்-இரவும் போன்ற இரு அவதார கூலிப்படை தொண்டன்-பெரியார் இனம் கண்ட காட்டுமிராண்டி
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-ஆக-202019:03:34 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த அகோரிகளிடமும் ஒரு தீயமுக அல்லக்கை பணம் பறிப்பதை கண்டேன்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
23-ஆக-202023:07:57 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அகோரிகள் மனிதர்கள் தானே. குடும்பம் இல்லை. ஆனால் அவர்கள் ஏன் பணம் பறிக்கும் செயல் செய்கின்றனர். இதனால் எத்தனை பேர் கவலை அடைந்துள்ளனர் என்று யாரும் ஒன்றும் செய்ய முடியாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X