இப்படி கூட குடும்பம் நடத்தலாமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:00

கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமானது தான். அதற்காக, வீட்டுக்குள்ளேயே பாகம் பிரிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரான விஷயம் இல்லையா... இப்படிப்பட்ட சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.
இங்குள்ள டியான்சின் நகரில் வசிக்கும் சென் என்பவருக்கு திருமணமாகி, 30 ஆண்டுகளாகிறது.
சென், சுயநலக்காரர். தனக்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவார். மனைவிக்கு, உணவு உட்பட எதுவுமே வாங்கி கொடுப்பது இல்லை. வீட்டையே இரண்டாக பிரித்து, அதில் ஒரு பகுதியில், இவர் வசிக்கிறார். மற்றொரு பகுதியில், அவரது மனைவி வசிக்கிறார். துாக்கம், சாப்பாடு உள்ளிட்ட எல்லா விஷயங்களுமே தனித் தனி தான்.
இன்று நேற்றல்ல; 30 ஆண்டுகளாக, இப்படித் தான் நடக்கிறது, இவர்களின் இல்லற வாழ்க்கை. சமீபத்தில், சமூக வலைதளங்களில் இதுகுறித்த தகவல் வெளியானதும், சென் மனைவியிடம், பத்திரிகையாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'என் கணவர், எச்சில் கையில் கூட காகம் விரட்ட மாட்டார். உடம்பு முழுவதும் சுயநலம். துவக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு பின், இந்த வாழ்க்கை பழகி விட்டது. இந்த வாழ்க்கையும் ஒரு மாதிரி ஜாலியாகத் தான் இருக்கிறது...' என, அப்பாவியாக சிரிக்கிறார், அந்த பெண்.

- ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-செப்-202013:43:31 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நம்ம ஊரில் இல்லாத கஞ்சர்களா இந்த அம்மாவுக்கு சாமர்த்தியம் பத்தல. சமூக இடைவெளியை 30 ஆண்டுகளாக கடைபிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஓ கே எப்படியோ கடந்து வந்தபாதையை திரும்பிப்பார்த்தால் மீதி நாட்களும் போய் விடும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-செப்-202013:54:39 IST Report Abuse
D.Ambujavalli நம் ஊரில் இவருக்கு அப்பனான கஞ்சன் களெல்லாம் இருக்கிறார்கள். என்ன, மனைவிகள், அவர்களிடமும் கூட சாமர்த்தியமாக 'கறக்கும்' திறமை உள்ளவர்கள் இப்படி அப்பாவியாக இருக்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X