நண்பன் நிலத்தில் நல்லா விளையுது புடலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2020
00:00

பெரம்பலுார் அருகே ஆலம்பாடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆனந்தராஜ். விவசாயம் இவருக்கு அத்துபடி. ஆனால் தனக்கென நிலம் இல்லாததால் நண்பன் வெங்கட்ராமனிடம் தனது ஆசையை தெரிவித்துள்ளார். புரிந்து கொண்ட வெங்கட்ராமன், ஒரு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதி வழங்கினார்.
நஞ்சில்லா உணவை கொடுக்கும் முயற்சியில் இயற்கை முறையில் பாகற்காய், பீர்க்கு, குட்டை புடலங்காய், தக்காளி பயிரிட்டார் ஆனந்தராஜ். சொட்டு நீர் பாசனம் அமைத்தார். குறைந்த அளவு நிலத்தில், ஆனந்தராஜின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. பஞ்சகாவ்யம், அமிர்த கரைசலை இயற்கை உரமாகவும், வேப்ப எண்ணெய், மஞ்சளை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளார்.
இயற்கை முறையிலான சத்தான உணவுகள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று சொல்லும் ஆனந்த ராஜ், காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். இவரை பாராட்ட: 97880 75988

-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-செப்-202004:09:06 IST Report Abuse
Manian ஐயோ, பார்பனர் நிலத்தில் விளைந்த காய்கறிகளில், ஆரிய பாப்பானுக வாசனை வீசுமே தொளபதிக்கு செல்லடிச்சிருந்த நைனா அமுக்கின கோயில் நிலத்தில் திராவிட வாசம் வீசும் காய்கறிகள் வெளையுமே நிலத்தடி நீர் திருடியார் அடியாள் மூலம் காய்கறிகளை லபக்கி இருப்பாரே அது சரி எங்க மாமூல் எங்கே? துண்டு சீட்டு துப்பறியம் தொளபதி அடியார் சங்கம்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
16-செப்-202016:55:43 IST Report Abuse
SENTHIL NATHAN நன்று நன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X