நோய்க்கு இடம் கொடேல்!
Advertisement
 
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
00:00
கோவை மாவட்டம், தாசனுார், நடுநிலைப் பள்ளியில், 1975ல், 6ம் வகுப்பு படித்தபோது, தாத்தா, பாட்டிக்கு நான் செல்லம். சாலை ஓரக்கடையில் தின்பண்டம் வாங்க, ஐந்து, பத்து காசுகள் தினமும் தருவர்.காலை, மாலையில் இஷ்டம் போல வாங்கி தின்பேன். இதனால், உடல் நலம் கெட்டு அடிக்கடி விடுப்பு எடுப்பேன். அரையாண்டு தேர்வின் போது, கடும் காய்ச்சல் கண்டது. இரண்டு வாரம் விடுப்பு முடிந்து, சோர்வுடன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X