அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
00:00

எந்த ஒரு பொருளையும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்தால், அதன் மூலம் அந்த பொருளை அந்தரத்தில் நிறுத்தலாம் என்பது, அறிவியல் உண்மை.
பாஸ்தீன நாட்டை சேர்ந்த இளைஞர், முகம்மது அல் சென்பாரி. எந்த ஒரு பொருளை பார்த்தாலும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்து, அதை அந்தரத்தில் நிறுத்தி விடுகிறார்.
அவருடைய வீட்டில் பல பொருட்களை அப்படி நிறுத்தி உள்ளார். அதில் ஒன்று, 'கோக் பாட்டில்' மீது, 'டிவி'யை நிறுத்தியுள்ளதை காணலாம்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
01-அக்-202012:12:52 IST Report Abuse
Amirthalingam Shanmugam தலைப்பை மாத்துமையா..
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
27-செப்-202014:27:01 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI புவியீர்ப்பு புலன் அறிந்து நிறுத்தி வைக்க வைத்தார். தலைப்பை மாற்றம் செய்திருக்கலாம் என்று தோன்றியது. புவியீர்ப்பு புலன் புரிந்து பொருட்டே நிறுத்தும் மனிதரை வாழ்த்துவோம்
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
27-செப்-202008:40:35 IST Report Abuse
shyamnats அந்தரத்தில் நிறுத்துவது என்றால் எந்த வித ஆதாரமும் இல்லாமல் நிறுத்துவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X