ரவுத்திர வீணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

எங்க மலைநகர் வீட்டுக்கான சொத்துவரி ரசீது, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் எல்லாத்தையும் இணைச்சு, மின்இணைப்பு கேட்டு 2016ம் ஆண்டுல அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்துல விண்ணப்பிச்சோம்.
'இது புறம்போக்கு நிலம்; அதனால, தடையில்லா சான்று வழங்க முடியாது'ன்னு மதுராந்தகம் தாசில்தார் சொல்றார். சரி... ஆனா, எங்க வீட்டை சுற்றி இருக்குற வீடுகள்ல மின்சாரம் இருக்கே; அது எப்படி?
ஜூலை 30ம் தேதி, குடும்பத்தோட மதுராந்தகம் தாசில்தார் அலுவலகம் முன்னாடி உண்ணாவிரதம் இருந்தாச்சு; செப்டம்பர் முதல் வாரம் செங்கல்பட்டு ஆட்சியர்கிட்டே மனு கொடுத்தாச்சு.
சொத்து வரி கட்டுறேன்; மத்திய அரசோட 'துாய்மை இந்தியா' திட்டத்துல கழிப்பறை கட்ட மானியம் வாங்குறேன்; ஆனா, உங்க அரசுகிட்டே இருந்து மின்சாரத்தை மட்டும் என்னால வாங்க முடியலை!
பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு உங்க அரசு நிறைய நடவடிக்கைகள் எடுக்குறதா பெருமைப்படுற நீங்க, என்னோட மூணு பெண் குழந்தைகளும் இருட்டுல வாழ்றதைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும். அய்யா... 2019 அக்டோபர் மாதம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக வந்த உங்ககிட்டேயும் நாங்க மனு கொடுத்திருக்கோம்!
- கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி போராடும் கீதா சக்திவேல், மதுராந்தகம், செங்கல்பட்டு.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Gopalakrishnan - kolkata,இந்தியா
27-அக்-202012:25:07 IST Report Abuse
N.Gopalakrishnan அரசின் ஒத்துழைப்பு கிடையாது. லஞ்சம் லஞ்சம் .
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
27-அக்-202009:05:22 IST Report Abuse
Shekar Raghavan தேர்தல் நேரம் கிடைச்சுடும், லஞ்சம் கொடுக்கவேண்டாம்
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
27-அக்-202009:04:29 IST Report Abuse
Oru Indiyan ஏன் அரசை நம்பனும்? சோலார் விளக்கை , மின் விசிரியை பயன்படுத்தலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X