தேவையான பொருட்கள்:500 கிராம் சிறுதானியங்கள், ஒரு முட்டை, அரை கப் தேங்காய் பால், 400 கிராம் சர்க்கரை, தேவையான அளவு ஏலக்காய்.
செய்முறை:சிறுதானியங்களை 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவேண் டும். அதனுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து பால் எடுக்க வேண்டும். அந்த பாலுடன், முட்டை, சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். பின் இட்லி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். அதில் பாதாம், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.