குடையை உபயோகித்த முதல் ஆண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

இன்று, நாம் பயன்படுத்தும் குடைகள், 18ம் நுாற்றாண்டில் தான் அறிமுகமானது. முதலில், மன்னர்கள், போப் போன்றவர்கள் மட்டுமே குடையை பயன்படுத்தினர்.
அடுத்து, பெண்களின் அலங்கார பொருளானது. பெரிய இடத்து பெண்கள், அதை பந்தாவாக பிடித்து பவனி வந்தனர். சில பெண்களுக்கு, குடை பிடிக்க, பின்னால் தனி ஆள் கூட உண்டு.
அந்த காலகட்டத்தில், குடை, ஆண்கள் பயன்படுத்தாத பொருள். இந்த சூழலில், ஜோன்ஸ் ஹான்வே என்பவர், துணிந்து, ஒரு குடையை பிடித்தபடி பல இடங்களுக்குச் சென்றார்.
முதலில், 'இது பெண் களுக்கானது...' என, கிண்டல் அடித்த ஆண்கள், ஒரு கட்டத்தில், தாங்களும் அதை பிடித்து நடக்க ஆரம்பித்தனர். பிறகு தான் அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
* குடையின் வெளிப்பக்கம், 'டெப்ளான்' என்ற ரசாயனம் பூசப்படுகிறது. இதுவே, மழை நீர் உள்ளே புகாமல் தடுக்கிறது
* இன்று நாம் பயன்படுத்தும் குடைகளில் பெரும்பாலானவை, சீனாவிலிருந்து இறக்குமதி ஆனவை
* சீனாவில், ஷாங்காய் என்ற நகரம், குடைக்கு பிரபலம். இங்கு, ஆயிரத்திற்கு மேற்பட்ட குடை தொழிற்சாலைகள் உள்ளன
* கடந்த, 1928ல், பாக்கெட் குடைகளும், 1969ல், நவீன மடக்கு குடைகளும் பிரபலமாகின.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
16-நவ-202023:23:17 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI குட்டிக்குள் எவ்வளவு ரகசியமா? இதில் பெண்கள் ஆண்கள் பிரிவு வேறா? போதும்டா சாமி.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
16-நவ-202003:28:24 IST Report Abuse
Manian இதென்ன பிரமாதங்க?.1534லேயே எங்க வம்சத்து முத்து ஐயா, ஆதி சங்கரோட கைதடியிலே கட்டின காவி துண்டை பாத்து ஒரு கைதடி வச்சுகிட்டாராம். ஈரத்துண்டை இதிலே கட்டி ஒரு நுனியை கொடை மாதிரி புடிச்சுகிட்டு வெயில்லே வயக்காட்டு போவாராம். ஒரு நாளு அவரு சம்சாரம் அந்த தடியை வெறகா எரிச்சுடிச்சாம். எங்க கொள்ளு பாட்டி சொல்லிச்சுஆண்டி பண்டாரம் அரோகரா சாமி.
Rate this:
Cancel
15-நவ-202012:00:21 IST Report Abuse
அசோகா வாமன அவதாரத்தில் வரும் இறைவன் குடையுடன் தான் வருவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X