ஆப்ரிக்க நாடான, கென்யாவின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர் தான், 'மசாயி!' மாடுகளை வளர்த்து, அதன் வருவாயில் வாழும் இவர்களை, 'நெமாடிக் வாரியர் ட்ரைப்' என்று அழைக்கின்றனர். நாகரிக உலகிலும், தங்களது பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்தி, அசத்துகின்றனர். இவர்களுக்கு மின்சார வசதி சரிவர இல்லாதபோதும், மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். மண்ணுடன் சாணியை கலந்து, சிறிய வீடுகளை கட்டுகின்றனர். இந்த வீடுகளை, 'மான்யூட்டா' என்று அழைக்கின்றனர். இவர்களுக்குள் குற்றச் செயல்களே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. — ஜோல்னாபையன்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேசைகளை பற்றி சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. கனமான உலோக வளையங்களை கைகள் மேல் பாகத்தில் இருந்து கைகள் முழுதும் கழுத்திலும் கனமான மணிகள் மாலைகள் வட்டம் வட்டமாக அணிவார்கள். தாகம் எடுத்தால் பசுவின் மீது ஒரு ஈட்டியை எரிந்து அதன் ரத்தத்தை குடித்து கொள்வார்கள். மாடுகள் மணமகன் மணமகளுக்கு சீதனமாக கொடுக்கவேண்டும் .கூட்டம் கூட்டமாக தான் வாழ்வார்கள். மாசாய் மொழி பேசும் இவர்கள் தான்சானியா கென்யா ஜாம்பியாவிலும் வாழும் மிகவும் உயர்ந்த மனிதர்கள் ஆம் நெட்டையானவர்கள்.
Rate this:
0 votes
0 votes
0 votes
Share this comment
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
ஆம் . அதுவே அவர்கள் தண்ணீர் ஈக்கள், கொசுக்கள், ரத்த உண்ணிகள் போல் இவர்கள் . இவர்கள் சிங்கங்களையும் கொல்வார்கள், ஆகவே பசுக்களை தவிர மற்ற பிராணிகளுக்கு ஆபத்தானவர்கள் . பெரியார் இனம் கண்ட காடு மிராண்டிகள் சொந்தங்கள் ....
தப்பான கருத்துக்களை தவிர்க்கவும். நான் எட்டு வருடம் கென்யாவில் வாழ்ந்து இருக்கேன். அவர்கள் மாட்டை மற்றும் நம்பி நாடோடிகளாக வாழ்புவர்கள். தன்னுடைய மாடுகளை காப்பதற்காக சிங்ககைகளை விரட்டும் உபாயம் அறிந்த பாரம்பரியம் உள்ள கென்யா குடிமக்கள்....
செந்தில்: ஒரு இடத்திலே வசித்ததாலே, எல்லாம் தெரியுமா? வட நாட்டில் நான் வசித்த போது தீண்டாமையை நான் காணவில்லை. ஆனல் கோடையில் ஒரு நாள் ஒரு தலித்தை தண்ணீர் எடுக்க விடாமல் மேல் ஜாதியினத்தவர்கள் தடுத்ததைப் பார்த்தேன். அதன் பிறகே ஜாதீய கொடுமைகளைப் புரிந்து கொண்டேன். இங்கே பசுக்களை கொல்வதை பார்க்கவில்லை. ஆனால் கேரளா, வட நாடுகளில் அது முஸ்லிம்களின் உணவு. எனவே ஆவணப்படங்கள், ஆராய்ச்சிகளின் முடிவை மாற்ற முடியுமா.? மாசாயிகள் கூட 7 ஆண்டுகள் வசித்த அனுபவம் உண்டா?...
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.