சி.ஐ.எஸ்.ஆர்., எனும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் மைனிங் அண்டு பீயுல் ரிசர்ச் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: மைனிங் இன்ஜினியரிங் 8, கெமிக்கல் இன்ஜினியரிங் 1, வேதியியல் 2, மெக்கானிக்கல் 3, ஜியாலஜி 2, சுற்றுச்சூழல் அறிவியல் 2 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: வேதியியல், ஜியாலஜி, சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவுகளுக்கு, அந்தந்த பிரிவில் பி.எச்டி., முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.இ., / எம்.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : பொது 35, ஓ.பி.சி., 38, எஸ்.சி., / எஸ்.டி., 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பத்தை பிரின்ட் செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: “The Administrative Officer,
Central Institute of Mining & Fuel Research,
Barwa Road, Dhanbad - 826001 (JHARKHAND)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 24.11.2020 மாலை 5:30 மணி.
விபரங்களுக்கு: https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1603106041_CIMFR-05-2020.pdf