டிகிரி முடித்தவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் வேலை | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
டிகிரி முடித்தவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் வேலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2020
00:00

டில்லி ஐ.ஐ.டி.,யில் ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் எம்.எஸ். வேர்டு, எக்செல், பவர்பாயின்ட் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 7.11.2020ன் படி 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.11.2020 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: https://home.iitd.ac.in/uploads/Advt-No.E-II.16.2020-(DR)-English-Full.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X