1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அம்மா
_________
மடியில் தவழ்ந்த போது ,
உன் அருமை தெரியவில்லை
கையில் சாப்பிட்ட போது ,
உன் அருமை தெரியவில்லை
பட்டம் பதவிகள் வாங்கிய போது,
உன் அருமை தெரியவில்லை
கல்யாணம் செய்த போதும்,
உன் அருமை தெரியவில்லை
இன்று உன் இடத்தில் நான்,
உனது அருமை தெரிந்து விட்டது
கடவுளாகிய உனக்கு இதுவரை,
ஒன்றும் செய்ய வில்லை என்று
ஏங்கித் தவிக்கும் மகள்
சுதா,சிவகாசி
படிகளை கடந்து வந்து வெற்றி காண்பவர் வெகுசிலரே. படிகளில் அமர்ந்து கொண்டு வழிகளில் தடம்புரள செய்தவர் ஏராளமானவர்கள். எளியோரை வதைத்து அதன் மூலம் வருவாய் காண்பவர்கள் பெரும்பாலனோர் . சிக்கல்களில் மாட்டிக்கொண்டு மீளமுடியாமல் மாய்த்துக்கொண்டவர்கள் பலர், இது தொடர்கதைகள் அவலம்..............
விடியலில் விசாலமான உலகை
காண்பவர் நிறைய பேர்
விடியலை விரக்தியாய்
காண்பவர் சில பேர்
மலர்சோலையில் பூத்துக் குலுங்கும்
மலர்களை காண்பவர் நிறைய பேர்
பூத்த மலர் காம்பில்
முட்களை காண்பவர் சிலபேர்
உறவுகளின் உரிமைகளை
உணர்ந்தவர் நிறைய பேர்
உரிமைகளை உரைகல் கொண்டு
உரசி பார்ப்பவர் சில பேர்
நிறைய பேர்களின்
நிறைகளை நினைத்து பார்
சில பேர்களின் சிறுமைகளும்
சிறப்பாய் ஆகி விடும்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.