அசைவ உணவுக்கு தடை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:00

அசைவ உணவு சாப்பிடுவதற்கு, சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒரே இடம், குஜராத் மாநிலத்தில் உள்ள, பாலிதானா என்ற மலை கிராமம். இந்த மலை மீது, 900 கோவில்கள் இருப்பதால், இங்கு மட்டும், அசைவ உணவுகளுக்கு தடை செய்திருக்கிறது, அரசு.
மலை மீது அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு, 3,800 படிக்கட்டுகளை ஏறித்தான் செல்ல வேண்டும். எனவே, உடல் நலக்குறைவு உள்ளோர், கோவிலுக்கு செல்ல ஆசைப்படக் கூடாது.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202013:49:47 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்திலும் இப்படி சில கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் அதை வெளியிட்டால் உடனே வேண்டும் என்றே சிலர் அங்கு போய் அசைவம் சாப்பிட்டு நாசம் செய்வார்கள் என்பதால் தவிர்க்கிறேன்.....
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
29-நவ-202022:57:52 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நல்லதுதான் நலம் குஜராத் அர‌சி‌ன் இ‌ந்த விஷயம் பாராட்டத்தக்கது
Rate this:
Cancel
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
29-நவ-202011:33:21 IST Report Abuse
தாமரை கருகும் பாலும் தடையா?
Rate this:
Manian - Chennai,ஈரான்
30-நவ-202013:45:25 IST Report Abuse
Manianதாய் பாலுக்கும் பசுவின் பாலுக்கும் தடை இல்லை. குடிப்பவர்களைப் பொறுத்தது. லாகடோ வெஜிடேரியன் என்பார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X