வீ டூ லவ் சிறுவர்மலர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
00:00

என் வயது 51; மாற்றுத்திறனாளி. பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அவற்றை சேகரித்து வைத்துள்ளேன். கால்களில் குறைபாடால் அடிக்கடி விழுந்து விடுவேன். சரியாக நிற்கவோ, நடக்கவோ முடியாது. பள்ளியில், 5ம் வகுப்பு படித்த போது, 'கவனிக்க முடியாது' என, அனுப்பி விட்டனர்.
படிப்பு என்றால் எனக்கு உயிர்; தவித்த நான் வீட்டிலிருந்தே முயன்று படித்து, பத்துக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்றுள்ளேன். ஆனால், வெளி உலகை ரசிக்க வைத்தது சிறுவர்மலர் இதழ் தான்.
விடாமல் படித்து, சிறுவருக்கு இலக்கியம் எழுதும் அளவு வளர்ந்து விட்டேன். சிறுவர் பாடல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளேன்.
தோழியர் யாரும் கிடையாது என்பதால், சிறுவர்மலர் இதழையே தோழியாக்கிக் கொண்டேன். மாலை வேளையில், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் வரும் செய்முறைகளை பார்த்து சமைத்து மகிழ்வேன். குழந்தைகளின், 'உங்கள் பக்கம்!' பகுதி மிகவும் பிடிக்கும்.
படைப்புகளை அறிமுகம் செய்வதில் தனித்தன்மை பெற்றுள்ளது சிறுவர்மலர். ரசிக்கும்படி, அழகாக வெளியிடுகிறது. வாசிக்கும் போது நம்பிக்கை தருகிறது.
- ஆர்.ராஜேஸ்வரி, சென்னை.
தொடர்புக்கு: 73959 51335

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X