துணைக்கால் இல்லாத திருக்குறள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
00:00

கல்வி கற்பது என்பது, இரு கண்களைப் போன்றது எனச் சொல்வர். அதையே, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது, மூத்தோர் வாக்கு.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்றார், வள்ளுவர்.
இந்த குறளின் சிறப்பு, எந்த இடத்திலும் துணைக்கால் (ா) இல்லாமல் அமைந்துள்ளது. காரணம், ஒருவன் கற்ற கல்வியானது அவனுக்கு வாழ்நாள் முழுவதும், அவனது கால் போல் துணை வரும் என்பதை குறிக்கிறதாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
15-ஜன-202108:11:01 IST Report Abuse
N Annamalai சிறப்பான கருத்து .நன்றி பதிவிற்கு .
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
15-ஜன-202103:38:58 IST Report Abuse
vns நாம் உபயோகிக்கும் தமிழ் எழுத்துக்கள் திருக்குறள் எழுதும்போது இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது கால் இல்லை கை இல்லை என்று எழுதுவதெல்லாம் விதண்டாவாதம். கல்வி கால் கொடுக்குமானால் உங்கள் கூற்றுப்படி ஒவ்வொரு வார்த்தையிலும் கால் இருந்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202116:54:19 IST Report Abuse
Endrum Indian டப்பா தான் அடிக்கவேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று தோன்றுகின்றது இந்த மாதிரி அந்த மாதிரி என்று. திருக்குறள் மிக மிக சிறந்த நூல் அதற்க்காக இப்படி எழுதியது அப்படி எழுதியது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் . ஏன் இதையும் சொல்லவேண்டியது தானே "க" என்ற எழுத்து ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கின்றது பாருங்கள் முதல் வரியில் முன் எழுத்தாக்கவும் கடைசி வரியில் கடைசி எழுத்தாகவும் இருக்கின்றது என்ன அதிசயம் இப்படியும் சொல்லுங்களேன், ஏன் சொல்லவில்லை???
Rate this:
Manian - Chennai,ஈரான்
14-ஜன-202107:59:09 IST Report Abuse
Manianநல்ல கருத்தே . ஆனால் உரை நூல்கள் இல்லை என்றால், முழு நூலை யாரும் படிக்க மாடடார்களே பரீக்ஷைக்கு பிரசித்தி பெற்ற (முற்காலத்தில்) "கோனார்"- ஆயர், நூலை ப்படித்தே மூலத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ் பண்டிதர்கள் உருவாகவில்லையா? மேலும் , வள்ளுவர் சொன்ன காலத்தில் கருத்துக்கள் சொல்லப் போனால் எப்படி புரிந்து கொள்ளப்பட்டது என்று என்று யாரும் நூலும் எழுதவில்லை அல்லது அப்படி எழுதினனை யாரும் எழுதி வைக்க வில்லை , அல்லது அவை அழிந்துவிட்டன என்று அனுமானம் செய்யலாமே அதே சுயமாக கர்ப்பனை செய்து விளக்கங்கள் அளிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறதே அவைதானே சினிமா, சின்னதிறை கதைகளாக உருவ மாற்றம் அடைகின்றன ராமாயணம் , மகாபாரதம் , பாட்டி சொல்லும் கதைகள் , தெனாலிராமன் கதைகள், என்று எதை எடுத்தாலும் கற்பனை டப்பா அடிக்கிறாரிகளே அதுதானே இன்றுவரை கருத்து சுதந்திரமாக இருக்கிறது. அதை தடுக்கலாமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X