பெண்களின் நட்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
00:00

இலங்கை தலைநகர் கொழும்பு, விபுலானந்தர் தமிழ் மகா வித்யாலயாவில், 1998ல், 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்...
தமிழாசிரியை சாந்தி மிகவும் சாந்தமானவர். பாடம் நடத்தும் போது கண்டிப்புடன் இருப்பார்.
அன்று, வகுப்பு தோழி இந்திராணியுடன், தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அவள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினோம். வழியில், வகுப்பு தோழர்கள் சிவக்குமார், விஜய், பாபு ஆகியோர் எங்களைக் கண்டனர்.
அவர்கள் என்னிடம் பேசியதே இல்லை. எங்களை அழைத்து விசாரித்தனர். தோழியின் வீடு வரை வந்து வழி காட்டி, 'இனிமே, தெரியாத இடத்துக்கு தனியாக வராதீங்க... பொழுது சாய்வதற்குள் திரும்பிடுங்க...' என அறிவுரைத்து சென்றனர்.
மறுநாள் வகுப்பறையில், எதுவும் நடக்காத மாதிரி இருந்தனர். எதையும் கேட்கவும் இல்லை. மதிக்கும் வகையில் அவர்கள் நடத்தை இருந்தது.
இந்தியாவுக்கு, 1999ல் வந்தேன். பின், எந்த தொடர்பும் இல்லை. ஆண்களின் நட்பு வட்டம் இறுதி வரை; பெண்களின் நட்பு வட்டம் பாதி வரை... என, ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை இப்போது உணர்கிறேன்.
என் வயது, 37; வகுப்பு தோழர்கள் செய்த உதவி, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் என் மனதில் இருக்கிறது. இந்த கடிதத்தை அவர்கள் படிக்க நேர்ந்தால், மிக்க மகிழ்ச்சியடைவேன்.
- அன்னலட்சுமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 94431 63916

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X