இடம் மாறிய இதயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2021
00:00

படத்தில் இருப்பவர் பெயர், ஸ்ரீஜினா, வயது, 35.
கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், கர்ப்பமானபோது லேசான நெஞ்சு வலி ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட, இ.சி.ஜி.,யில், ஸ்ரீஜினாவின் இதயம் வலப்பக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
'வலப்பக்கம் இதயம் இருப்பதை அறிந்தபோது, அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், இதுவரை எவ்வித பிரச்னையும் இல்லாமல் கணவர், 13 வயது மகளுடன், கேரள மாநிலம், திருக்கரிப்பூர் என்ற இடத்தில் வசித்து வருகிறேன்...' என்கிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
18-ஜன-202111:45:01 IST Report Abuse
Manian 0.019 % மக்களுக்கு உலகெங்கும் இது உள்ளது. செயல்பாடு மாறுவதில்லை. ஆணாக இருந்தால் வலது பக்கம் தட்டியே"என் இதயப் பூர்வமாக" என்று சொல்ல முடியும். இரு பாகங்களாக உருவாகி இணையும் கருவில் அவசரக் குடுக்கையாக சில பரோடீன்கள் செயல்படுவதால் மரபணுவில் ஏற்படும் மாற்றமே. 95% இதனால் கருவிற்கு ஆபத்து என்றால், உடல் அந்த கருவை கலைத்துவிடும். அற்பதமான கலைஞினி இயற்க்கை அன்னை. ஊனங்கள் அவள் அசந்தால் ஏற்படும் மரபணு கோளாறே. எல்லா ஜீவராசிகளிலும் இதை அவள் செய்கிறாள்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
17-ஜன-202123:49:58 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ரெஜினா நீங்கள் வலப்பக்கம் இரு‌க்கு‌ம் இதயத்துடன் சந்தோஷமா உங்கள் கணவர் ம‌ற்று‌ம் குடும்பத்துடன் இருக்க வாத்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X