ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ், ரெப்சோல் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் 110 சிசி இன்ஜின் அதிக பட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். சத்தம் இல்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் வசதி, சைடு ஸ்டாண்டு இருக்கும் நிலையில், இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாத தொழில்நுட்பம், புதிய பாடி கிராபிக்ஸ், எல்இடி பொசிஷன் விளக்கு, எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சர்வீஸ் ரிமைண்டர், இன்ஜின் ஸ்டார்ட்/- ஸ்டாப் சுவிட்ச், டுயூவல் பங்ஷன் சுவிட்ச், பாஸ் சுவிட்ச் வசதி, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். வேரியன்ட்டிற்கு ஏற்ப விலை ரூ.259-307 அதிகரிக்கப்பட்டுள்ளது.பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால், விற்பனையை பாதிக்காது.
புதிய விலை(எக்ஸ்ஷோரூம்):
ஸ்டாண்டர்டு - ரூ.67,966
டீலக்ஸ் - ரூ.71,364
ரெப்சோல் - ரூ.73,864
கோவை டீலர்கள்:
Suryabala Honda - 97894 67834
சென்னை டீலர்கள்:
DIDAR HONDA- 98407 90781
RED HONDA - 75300 76300
KUN HONDA - 98840 14555
JSP HONDA - 98416 33085
SVM HONDA - 87540 43556