குருகுல வாசம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
00:00

காஞ்சிபுரம், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் கன்னியப்ப முதலியார். மத்திய அரசு விருது பெற்றவர்.
வகுப்பறை சுவரில், ஆங்கில இதழில் வெளியான அபூர்வ விநாயகர் படம் ஒட்டப்பட்டிருந்தது.
ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில், அந்த படத்தின் சிறப்புகள் பற்றி, குழுவாக விவாதித்தபடி இருந்தோம். இதை பின்னால் நின்று கவனித்திருக்கிறார் தலைமை ஆசிரியர்.
விவாத முடிவில், எங்கள் முதுகில் தட்டிக் கொடுத்தார்; ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதைப் பாராட்டினார். அத்துடன், அந்த விநாயகர் ஓவியம் பற்றி முழுமையாக விளக்கினார்; மிகவும் மகிழ்ந்தோம்.
தற்போது, எனக்கு, 76 வயது. அந்த நிகழ்வு என் வாழ்வில் உன்னதத்தைக் காட்டுகிறது. பள்ளி படிப்பு, குருகுல வாசத்துக்கு சமம் என்பதை உணர்த்துகிறது. அந்த தலைமை ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- எ.பி.வி.சுந்தரம், காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 90429 74679

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-பிப்-202111:58:29 IST Report Abuse
Bhaskaran ஒவொரு வாரமும் சிறுவர் மலரில் வரும் ஸ்கூல் கேம்பஸ் பகுதியை தவறாமல் படித்து வருபவன் மிக குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டும் மாணவர்களை தன குழந்தைகளாக பாவித்து பாடம் சொல்லி கொடுத்த அன்றய ஆசிரியபெருமக்களின் பாதம் பணிகிறேன் .இன்று வந்த பகுதியில் சகோதரி செபாஸ்தியம்மாள் செவிலியராகை மக்களுக்கு பணிசெய்யும் நோக்கம் தன ஆசிரியயாழ் வந்தது என்பதை குறிப்பிட்டிருந்தார் மனம் நெகிந்தேன் இன்று எனக்கு அறுபத்துநான்கு வயது .பொறியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளேன் .இளம்பருவத்தில் கைபிடித்து எழுதசொல்லிக்கொடுத்த விளாத்திகுளம் ஆரம்பப்பள்ளி ஆசிரியைகல் ராஜம் டீச்சர் அன்னபாக்கியம் பூச்சியம்மாள் ஸ்டிபன் சார் போன்றோரின் பாதங்களை பணிகின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X