அருங்காட்சியகமான அரண்மனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
00:00

கடந்த, 1855ல் கட்டப்பட்ட கொச்சி மகாராஜா அரண்மனையின் உள் வளாகம் இங்கு காணப்படுகிறது. அரசன் பயன்படுத்திய குதிரை வண்டிகளும், பல நுாற்றாண்டு பழமையான அண்டாவையும் இங்கு காணலாம். 'த்றுப்பூணித்துறா ஹில் பேலஸ்' என்று அழைக்கப்படும் இந்த பழம்பெரும் அரண்மனை, அரசு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
கேரளாவின் பிரபலமான ஓவியக் கல்லுாரியும் இங்கு தான் செயல்படுகிறது. அன்று, அரச குடும்பத்தினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும், காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து கோட்டயம் போகும் வழியில்,
5 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, இந்த அரண்மனை.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
25-பிப்-202123:08:23 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அருங்காட்சியகம் ஆக்கப்பூர்வமான கலை. வரலாறு கூறும் அளவுக்கு அதிகமான அளவில் இருக்கும் என்பது எனது கருத்து. கலைகள் போற்ற படவேண்டியவை .
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
21-பிப்-202111:20:04 IST Report Abuse
Manian அறங்காவலர் அன்புடை இளம்வழுதி: மந்திரி மார்தண்டரே, 1456லே கேரளத்து அரசகுமாரி ஆரவல்லியை நம்ப பாண்டியன் ஈரடிசீர்மாறனுக்கு மணம் முடத்த போது தந்த பரிசுப்பொருள்கள் இவை என்று சொல்ல வேண்டும். இங்கே இந்த குப்பைகள் எதற்கு இளம் வழுதி? நமது குப்பைகள் அமெரிக்காவில் வைரங்கள். பழசை வாங்க கோடி தருவாங்க.
Rate this:
Manian - Chennai,ஈரான்
23-பிப்-202101:23:38 IST Report Abuse
Manianஅதே மாதிரி அவங்க மின்சார கழிவு குப்பைங்களையுமே இங்கே கொண்டாந்து கொட்டுறானுக்காளே இது கூட பாண்டா மாற்றமாக இருக்குமோ இளவழுதி?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X