கலிபோர்னியா ஒயினுக்கு வந்தது சோதனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
00:00

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்படும் ஒயினுக்கு, உலகம் முழுதும் கிராக்கி உண்டு. மது பிரியர்களின் விருப்பமான ஒயின் இது.
இங்கு விளையும் திராட்சையின் தனிச்சுவையே இதற்கு காரணம். ஆனால், சமீப காலமாக, கலிபோர்னியாவில் தயாரான ஒயினை குடிக்கும் மது பிரியர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அந்த ஒயினுக்கான தனிச்சுவை முற்றிலும் இல்லையாம். புகை நாற்றம் அடிப்பதாகவும், அதை குடிப்பதால் வாந்தி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவின் திராட்சை தோட்டங்களில் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மண்டலங்களால், திராட்சையின் சுவை மாறி விட்டது தான், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
'கொரோனா, ஊரடங்கு போன்ற பிரச்னைகளால், ஒயின் குடிப்போர் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்து விட்டது. இந்த லட்சணத்தில் ஒயின் சுவையும் மாறி விட்டதாக கூறப்படுவதால், எங்கள் பிழைப்பு நடுத்தெருவுக்கு வந்து விடும் போலிருக்கிறது...' என்கின்றனர், ஒயின் தயாரிப்பாளர்கள்.
— ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
25-பிப்-202123:03:43 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI கலிபோர்னியா இப்படி ஒரு சோதனை ? எல்லோருக்கும் ஒரு வேளை உணவு இல்லை சரியாக சம்பளம் இல்லைன்னா இவர்களுக்கு புகை நாத் த த்தால் wine வியாபாரமாக வில்லை என்ற சோதனை
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
25-பிப்-202110:34:24 IST Report Abuse
Manian செந்தில் நாதன் : டீயில் மரத்தூள் கலப்படம் , காப்பி பொடியில் வறுத்த புளியங்கொட்டிடை தூள், எண்ணையில் குரூடாயில் கலப்பு, துவரம் பருப்பில் பொடி மஞ்சள் கற்கள், குங்குமத்தில் நவசாரம்... கடலிலல் சாக்கடை கலப்பு வரை எல்லாம் நடப்பதை மறுக்க முடியுமா? பாதுகாப்புத் துறையில் மாமூல் வாங்காது வேலை செஎய்து,உயிருக்குப் பயந்து வேஐயை உதறிஇட்டு ஓடினவன் நான் நானும் தமிழன்தான் என்றாலும் எவ்வை மாமூலையும் எதிர்ப்பவன். ரெஸ்டாரண்டுகளில்(மேலை நாடுகள் உட்பட) நடப்பவைகளை மின்வலைத்தேடி கண்டு படித்தால்,வீடே சொர்க்கமாகும் நாணயமான தனியார் உணவங்கள் உள்ளன. எண்ணிக்கை குறைவு ஆகவே, ஒரு சமயல் நிபுணர், ஏம்பா ஏமாறுகிறவங்க அற்ப சந்தோஷத்தை பறிக்கிறாய் என்று கேட்டார். டெட்லி கனாட் பிளேசு சர்வர் ஒருவரை கேட்டால் நாத்தமா என்பது புரியுமே ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
22-பிப்-202114:32:53 IST Report Abuse
SENTHIL NATHAN மணியா என்ன நாத்தம் ?? அன்னே அடுத்தவங்க பொழைக்கறதை பார்த்து என் வயிறு எரியுது அதாண்ணே
Rate this:
Manian - Chennai,ஈரான்
23-பிப்-202101:21:22 IST Report Abuse
Manianகாலையிலே முந்தின நாள் ரராவுலே மிஞ்சிப்போன ஊசின வடையை சூடான சாம்பரிலே போட்டு விற்பது முறை என்று மூன்று ரெஸ்டிரண்டு தொடர்புடையவர்கள் சொல்லி இருக்கிறார்கள் காலைலே 4 மணிக்கு எளுந்திரிச்சு வடைக்கு அறைச்சவங்கள் யாராச்சும் ஆமாம்னு சொல்லட்டுமே புள்ளி விவரம் சேகரிச்சு, எவ்ளோ வடை ஒவ்வொரு ராவும் மின்சும்னு இதுவரை எவன் செய்திருக்கான்? சமீபத்திலே தன் கடைஐ வித்வறு சொன்னாறு- காலையிஏ எளுந்திஇச்சு பில்டரிலே காப்பிக்கு டிகாசன் போட்டு, காலைலே முதல் பால்லே சூடன காப்பிதான் எனக்கும் ஆனா பளய வடை புதிசான சாம்பாரிலே போட்டவை நோன்னாரு பசி வந்தா இஙகேயும் அமெரிக்காவிலேயும், ஏங்க இதிலே நேத்தைய சமாசாரங்கள் கலந்திருக்கான்னு எவனாவது கேட்டிருப்பானா? அட ரயில்லே காலையிலே தின்ன ஆலா பறக்கறவனுகும் இதுதான் கதி பசி வந்தா ஏமாறவன் விக்கறவனா, வாங்குறவனா? இப்ப என்ன ராமராஜியமா நடக்குது ,பொறாமைபட?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X