எல்லை சாலை கழகத்தில் 627 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2021
00:00

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் காலியிடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: டிராப்ட்ஸ்மேன் 43, சூப்பர்வைசர் ஸ்டோர் 11, ரேடியோ மெக்கானிக் 4, லேப் அசிஸ்டென்ட் 1, மல்டி ஸ்கில்டு வொர்க்கர் 250, ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் 318 என மொத்தம் 627 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு.

உடல் தகுதி: குறைந்தது உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் கடைசி தேதி 5.4.2021 ஆக இருந்தது. தற்போது 5.5.2021 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு: www.bro.gov.in/WriteReadData/linkimages/0637400569-1.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X