இப்படியும் ஒரு மோசடி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

உலகிலேயே, 'கொரோனா' வைரசால் அதிகம் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்டமாக, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் போடப்படுகிறது.
சமீபத்தில், புளோரிடா மாகாணத்துக்கு, தடுப்பூசி போடப்படும் முகாமுக்கு, வயதான பெண்கள் இருவர் வந்தனர்.
தடுப்பூசி போடும் சுகாதார பணியாளர், அந்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, சந்தேகம் அடைந்து, அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
விசாரித்தபோது, அந்த இரு பெண்களும், முறையே, 34, 44 வயதுடையவர்கள் என்பதும், தடுப்பூசி போடுவதற்காக, தங்களை வயதான பெண்கள் போல், 'மேக் - அப்' போட்டு, வெள்ளை நிற, 'விக்' வைத்ததும், தெரிய வந்தது.
'இனி, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...' என்று, அவர்களை எச்சரித்து அனுப்பினர், அதிகாரிகள்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - chennai,இந்தியா
07-ஏப்-202105:51:39 IST Report Abuse
kannan 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிரிவில் நான் தடுப்புஊசி போட்டுக்கொண்டேன் இங்கு. வயதினை பாஸ்போர்ட் பார்த்து உறுதி செய்த பின் ஊசி போட்டார்கள். கண்ணன், Madison, Alabama
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
05-ஏப்-202121:40:06 IST Report Abuse
naadodi இந்த செய்தி நிஜமாக இருக்காது. வருண் அனைவரும் வயது அடையாளம் கொணர வேண்டும். அதோடு இப்போ 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி. இந்த செய்தி உண்மையில்லை.
Rate this:
Manian - Chennai,ஈரான்
08-ஏப்-202111:11:29 IST Report Abuse
Manianஇது என்னா, அமெரிக்கவா என்ன? அப்படியே வயது சர்டிபிகேட் வேனும்னா , மாமுல் 500 ரூவா கொடுத்தால், தாசில்தாரே கையிலே முத்திரயை வச்சுட்கிட்டு, ஆமா இவிங்களுக்கு 67 வயசு , 8 மாசம். எங்க பாட்டி ஏகம்மைதான் பிரசவம் பாத்தானு ஒடனே சர்டிபிகேட்டு கொடுப்பாரே - இது பாரத பூமி அமெரிக்க பூமி இல்லை சொக்கம் இருக்கு, நரகம் இருக்குன்னு நம்பரவங்க எதையுமே நம்புவாங்க அமெரிக்க போறதுக்கு முந்தி நீங்களும் அதை நம்பலையா ? ?...
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202110:23:17 IST Report Abuse
Ramaraj P நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள உணவு எடுத்துக் கொண்டால் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X