மரண பள்ளத்தாக்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நொவாடா அருகே, மரண பள்ளத்தாக்கு என்ற இடம் உள்ளது. இந்த பகுதி, கடல் மட்டத்திலிருந்து, 190 அடி கீழே உள்ளது. இதனால், உலகிலேயே அதிக வெப்பமுள்ள பகுதிகளில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.
இங்கு, கோடை காலத்தில் அதிகபட்சமாக, 132 பாரன்ஹீட், அதாவது, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இந்த பகுதியில், மொத்தமே, 24 பேர் தான் வசிக்கின்றனர். அவர்களும், கோடை காலத்துக்கு வேறு பகுதிகளுக்குச் சென்று விடுவர்.
இதனால் தான், இப்பகுதி, மரண பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒரு சுற்றுலா மையத்தில், பிரமாண்டமான தெர்மா மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இது, அந்த பகுதியில் வெப்ப நிலை எவ்வளவு உள்ளது என்பதை காட்டும். வெப்பம் அதிகம் உள்ள காலங்களில், இந்த தெர்மா மீட்டர் முன் நின்று, புகைப்படம் எடுப்பதற்காக, உயிரைப் பணயம் வைத்து, ஏராளமானோர் செல்கின்றனர்.
'இது, ரொம்ப ஆபத்தான விளையாட்டு. வெப்பம் தாங்க முடியாமல், சுருண்டு விழுந்து, ஏராளமானோர் இறந்துள்ளனர்...' என, எச்சரிக்கின்றனர், அதிகாரிகள்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஏப்-202110:10:17 IST Report Abuse
Natarajan Ramanathan நான் சென்றுள்ளேன். மிக அருமையான அவசியம் பார்க்கவேண்டிய இடம்தான்...
Rate this:
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202121:58:54 IST Report Abuse
tamilvanan மரணப்பள்ளத்தாக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது (பிளோரிடாவில் அல்ல). ஒரு காலத்தில் வெப்பத்தில் வாழ மனிதர்கள் அச்சப்பட்டது உண்மை. ஆனால் இப்போது ஏர் கண்டிஷனர்கள் வந்த பிறகு, இங்கு பலரும் வாழ ஆரம்பித்துவிட்டனர். இதன் தனிமை பிடித்து இருக்கிறதாம்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
04-ஏப்-202113:17:05 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI எங்கெல்லாம் புகைப்படம் எடுப்பது என விவஸ்தை இல்லையா? வெப்பம் அதிகமான இடத்தில் கணம் தப்பினால் மரணமே நல்ல தகவல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X