வெயிலிலும் பசேல் புல்தரை வேண்டுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
00:00

கொளுத்தும் வெயிலிலும் புல்தரையைப் பார்த்தால் கண்களுக்கு குளுமையாக தெரிய வேண்டும். புல்லின் பசுமை மாறாமல் சிறு சிறு மெனக்கெடல் மூலம் புல்தரைகளை பராமரிக்கலாம்.

கோடையில் புற்களை தரையோடு ஒட்டி வெட்டக்கூடாது. அவற்றின் வளர்ச்சி குறைவாக இருக்கும். புல் வெட்டும் இயந்திரத்தின் பிளேடை மூன்றில் ஒரு பாகம் புற்களை வெட்டும் படி சரிசெய்து நுனிப்புல்லை மட்டும் வெட்டி விட வேண்டும். வெட்டி எடுக்கப்படும் புற்துகள்களை புல் தரையிலேயே விட்டு விட வேண்டும்.

இதன் மூலம் புல் தரையின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். மேலும் இவை மூடாக்கு போல மாறி வெப்பத்தை குறைக்கும். களைகளை அவ்வப்போது அகற்றி வருவது அவசியம். இதன் மூலம் புல் தரைக்கு தேவையான தண்ணீரை மட்டும் கொடுத்து நீரை சிக்கனப்படுத்தலாம்.

மட்கிய தென்னை நார்க்கழிவுகளை புல்தரைகளின் மீது துாவி விட்டால் அவை நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை பாதுகாக்கும். காலை 7:00 மணிக்கு முன் இரவு 7:00 மணிக்கு மேல் நீர்ப் பாய்ச்சுவது நல்லது. நுண்ணீர்ப் பாசன முறையை கையாண்டால் நீர்த் தேவையை குறைக்கலாம். திரவ நுண்ணுயிரியான பி.பி.எப்., எம் திரவத்தை ஒருலிட்டர் தண்ணீரில் 10 மில்லி வீதம் கலந்து இலை வழி தெளித்தால் வறட்சியை தாங்கி புற்கள் பசுமையாக வளரும்.

- காந்திமதி, தோட்டக்கலை ஆலோசகர்
மதுரை, 88380 12407

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X