வானமே எல்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2021
00:00

'வீட்டுக்குன்னு துவங்கின காரியம் இப்ப நாட்டுக்குன்னு போய் முடிஞ்சிருக்கு.'
'கடையில் வாங்கும் பொருட்களின் லேபிளில் உள்ள சேர்மானங்கள் மற்றும் வைட்டமின் பலன்களை அறியும் ஆர்வம் சிறு வயதிலேயே எனக்கு உண்டு. அதுவே என்னை ஊட்டச்சத்து நிபுணராக்கியது; வாழைக்காய் பொடி, சத்துமாவு, ராகி கஞ்சி என பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 18 பிரிவுகளில் 235 வகையிலான இயற்கை உணவுப் பொருட்களை தயாரிக்க மூலதனமாகவும் இருந்தது.

என் தனிப்பட்ட தேவைக்காக தயாரித்ததை பயன்படுத்திய நண்பர்கள் கொடுத்த பாசிட்டிவ் கருத்துக்களால் தான் ஐ.டி., பணியை விட்டுட்டு 'பார்ம் டூ ஹோம்' பெயரில் சுயதொழில் துவங்கினேன்.

நறுமணத்திற்கு பன்னீர் ரோஜா இதழ்கள், வண்ணத்திற்கு பீட்ரூட், சுவைக்கு தேன் கலந்து, 'ரோஸ்மில்க்' பானத்திற்கு மாற்றாக தயாரித்த பன்னீர் ரோஜா இதழ் சர்பத் கோடையில் சூப்பர் ஹிட்!

சத்துமாவுகள் சில வாரங்களில் தரமின்றி போவதற்கு காரணம் அதிலுள்ள விலை மலிவான சேர்மானங்கள் தான். முதல்தர முந்திரி, சிறுதானியங்களை கைப்பட சுத்தம் செய்து, வறுத்தெடுத்து தயாரிப்பதால் என் தயாரிப்புகளின் தரம் நீடித்து இருக்கிறது.'

சிறப்பு பொருள்: செரிமான சக்தி கூட்டும் நேந்திரம் வாழைக்காய் பொடி - ரூ.295 முதல்

- ஜென்ஸ்லின் வினோத், சேலையூர், செங்கல்பட்டு.
97895 58225

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
30-ஏப்-202105:14:50 IST Report Abuse
Manian ஆனால் நான் வாங்கும் நேந்திரங்காய் எல்லாமே இயற்கை விவசாயம் மூலம் விளைந்தது என்பதை நிச்சய படுத்த எந்த இயற்கை விவசாயிடமும் எந்த விஞ்சான உபகாரணமும் இல்லை , அதை இயக்க 'படித்த படிப்புக்கு வேலை இல்லை " என்னும் இளைஞ்ஞர்களும் இல்லை என்பதே எனக்கு கவலை தருகிறது. என் விற்பனை முடிந்ததும், அந்த கவலை வாங்கினவர்களுக்கே என்பது ஆறுதல் தருகிறது மாமூல் என்பதும் ஒரு வித இலவச மூலதனமே அமெரிக்கவிலேயே மக்கள் இயற்கை இல்லாததை, இயற்கை என்று நம்பும் போது, இங்கே வாங்குபவர்களே அதை நிச்சயிக்க வேண்டும். வாங்குவோர் ஜாக்ரதை(Buyers be beware) என்பது அது தானே ஓட்டை விற்பதும் இயற்கை என்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X