ஏழைகளின் மருத்துவர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2021
00:00

மருத்துவராவதே அதிகளவில் பணம் சம்பாதிக்க தான் என்ற கருத்து கொண்டவர்கள் மத்தியில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, டாக்டர் மோகன குமார் என்பவர், முற்றிலும் மாறுபட்டிருக்கிறார்.
மகன், மருத்துவ பட்டம் பெற்றபோது, 'உன் படிப்பு, ஏழைகளுக்கு உதவ வேண்டும். எனவே, கிராமங்களுக்கு சென்று ஏழைகளுக்கு சேவை செய்...' என்றார், ஆசிரியரான அவரது அப்பா.
கடந்த, 1976ல், மைசூர் மருத்துவ கல்லுாரியில், பட்டம் பெற்ற பின், அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, கர்நாடகாவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, சேவை செய்து வருகிறார், டாக்டர் மோகன குமார்.
இவர் தங்கியுள்ள இடத்திலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்கு நடந்தே       சென்று, இலவசமாக மருத்துவம் பார்ப்பதுடன், மருந்துக்கான பணத்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
24-மே-202123:13:37 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI மருத்துவர் ஐயா அவர்களே என்றும் உங்கள் பணி பாராட்டிற்குரியது. உங்கள் பணியின் உன்னதம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழவைக்கும்
Rate this:
Cancel
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
24-மே-202120:48:09 IST Report Abuse
MUTHUKRISHNAN S ஐயா உங்களை மாதிரியான நல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் இந்த உலகத்தால் எந்த கொடுமையான வியாதிகளையும் எதிர்த்துப் போராட முடிகிறது. வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel
chakkrapani - Vellore,இந்தியா
24-மே-202111:23:20 IST Report Abuse
chakkrapani டாக்டர் மோகன குமார் போன்ற சேவை நோக்கம் கொண்ட மருத்துவர்கள் இன்னும் நிறைய பேர் தேவை டாக்டர் மோகன குமார் நீண்ட ஆயுள் பூரண ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X