'தீபமாக' பஸினோ | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'தீபமாக' பஸினோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
00:00

புதிய யமஹா பஸினோ 125 எப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. டிரம், டிஸ்க் பிரேக் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் பிஎஸ்-6 தரத்திலான 125சிசி சிங்கிள் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின் 8.2 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார், இன்ஜினுக்கு கூடுதல் சக்தி அளிக்கும்.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர், சைடு ஸ்டாண்டு இருந்தால் இன்ஜின் கட் ஆப் தொழில்நுட்பம், ரெட்ரோ டிசைன், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், புளூடூத் வசதியுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி பங்ஷன் கீ, சைலன்ட் ஸ்டார்ட் வசதி, யுனிபைடு பிரேக்கிங் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர்- சைலன்ட் ஸ்டார்ட்டர், ஆட்டோமேட்டிக் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் சிறப்பம்சம்.

விலை (எக்ஸ்ஷோரூம்): டிரம் பிரேக் - ரூ.74,050
டிஸ்க் பிரேக் - ரூ.78,550

கோவை டீலர்: Orpi Yamaha - 98946 11175
Season motors - 96551 21000

சென்னை டீலர்
:JBM YAMAHA - 97102 03030
BIKERZ YAMAHA - 85085 95085 95516 85776
AARTHI YAMAHA- 97908 05222

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X