'சுடராக' அல்கஸார் | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'சுடராக' அல்கஸார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
00:00

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி.,க்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த ஜூன் 18ல் விற்பனைக்கு வந்தது. இதுவரை 11 ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளனர். இதில் 63 சதவீதம் பேர் டீசல் இன்ஜின் மாடலை தேர்வு செய்துள்ளனர். 5600 அல்கஸார் கார்கள் விற்பனையாகியுள்ளன. பிரஸ்டீஜ், பிளாட்டினம், சிக்னேச்சர் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 6 சீட்டர் மாடலும் உண்டு.

2.0 லிட்டர் பெட்ரோல் (159 பிஎச்பி பவர், 191 என்எம் டார்க் திறன்), 1.5 லிட்டர் டீசல் (115 பிஎச்பி பவர், 250 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் தேர்வில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட் லைட் டுகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூப், ஹூண்டாய் புளூ லிங்க் கனெக்டட் கார் தொழில் நுட்பம், 64 கலர் ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

விலை: ரூ.16.30-20.14 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்: Chandra Hyundai - 82209 99366

சென்னை டீலர்: Kun hyundai -73388 28766
Peeyesyem hyundai- 76396 32325

Advertisement

 

மேலும் கடையாணி செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X