'நெருப்பாக' பிகோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
00:00

போர்டு பிகோ ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. டைட்டானியம், டைட்டானியம் பிளஸ் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

முந்தைய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் வழங்கப்பட்டது. தற்போது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்கிறது. ரூ. 11 ஆயிரம் செலுத்தி 'புக்கிங்' செய்யலாம்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், போர்டுபாஸ் கனெக்டட் வசதி, 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிராக் ஷன் கன்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கி.மீ., துாரத்திற்கான வாரன்டி சிறப்பம்சம்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
டைட்டானியம் வேரியன்ட் - ரூ. 7.75 லட்சம்
டைட்டானியம் பிளஸ் - ரூ. 8.20 லட்சம்

கோவை டீலர்: Suryabala Ford - 97894 05480

சென்னை டீலர்: Hans Ford - 86575 89334

Advertisement

 

மேலும் கடையாணி செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X