'தீயாக' மஹிந்திரா | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'தீயாக' மஹிந்திரா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
00:00

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700, எஸ்யூவி.,யின் 'பர்ஸ்ட் லுக்' ஆக.15ல் வெளியிடப்பட உள்ளது. அக். 2ல் அறிமுகம் செய்யப்படலாம். இதில் மஹிந்திராவின் புதிய லோகோவும் இடம் பெறலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி., 500 தான், எக்ஸ்யூவி 700 ஆக வருகிறது. ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பனோரமிக் சன்ரூப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில் வசதிகள் இடம் பெற உள்ளன. காற்றை சுத்திகரிக்கும் 'ஸ்மார்ட் பில்டர் டெக்னாலஜியும்' சேர்க்கப்பட்டுள்ளது. இது 99 சதவீத பாக்டீரியா, 95 சதவீத வைரஸை சுத்திகரிக்கும்.

எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 7 சீட்டர், டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம். புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் சிறப்பம்சம். 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல், 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் வரும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ. 16-22 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்
: Ramani Mahindra- 86680 99617

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X