வானமே எல்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2021
00:00

வாழைநார், வெட்டிவேர், தர்ப்பை, கோரை, மூங்கில், சணல், பருத்தி இவற்றில் தயாரான இயற்கை பொருட்களுடன் விரிந்திருக்கிறது கோவை, ஆர்.எஸ்.புரம் 'கடைப்பை' அங்காடி.

'பயோ சயின்ஸ்' பட்டதாரி நான். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இந்த தொழில் மூலமா மக்களுக்கு ஏற்படுத்துறேன்' என்கிறார் அ.அனிதா ராஜலட்சுமி.

கடைக்குள்...
வாழைநாரில் பழக்கூடை, லாண்டரி கூடை, பூக்கூடை, அன்பளிப்பு கூடை உள்ளிட்டவை 50ற்கும் மேற்பட்ட வடிவங்களில் விற்பனைக்கு இருக்கின்றன. வெட்டிவேர்/ வாழைநார்/ கோரைப்புல் ஜன்னல் திரைச்சீலைகள், வெட்டிவேர் கைவிசிறி, டவல் ஹேங்கிங், வாழைநார்/ வெட்டிவேர் யோகா மேட், பூஜையறைக்கான தர்ப்பை விரிப்பு, ஷாப்பிங்/ லஞ்ச் மற்றும் திருமண தாம்பூலத்திற்கான பருத்தி/ சணல் பைகள், மூங்கில் பட்டை நாரில் துண்டு, கைக்குட்டை உள்ளிட்டவையும் உண்டு!

இவற்றோடு தேங்காய் சிரட்டையில் கிண்ணம்/ குவளை/ ஜாடி உள்ளிட்ட சமையலறை பொருட்களும் இங்கிருக்கின்றன. நுாறு சதுர அடியில் மூங்கில் பசுமை அங்காடிகளை இந்தியா முழுக்க நிறுவி இப்பொருட்களை விற்பனை செய்வது அனிதாவின் இலக்கு.

சிறப்பு பொருள்
துாக்கமின்மை, தலை பாரம், உடல் உஷ்ணம் சீராக்கும் 'வாழைநார், வெட்டிவேர்' தலையணை - ரூ.600 வரை

போன்: 81109 96026

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
20-செப்-202105:41:12 IST Report Abuse
Manian தாயீ, நீங்க சிரிக்கிரமாதி படம் எடுத்துக்கிட்டது நல்லதாச்சு. எங்க களக தொண்டங்க ஒரே தபா மாமூல் வசூலிச்சப்புறமால, சிரிப்பே ஓடிப்பூடுமேகைவாள் கலிவரதன்,மா.செ, மந்திரி சகலை, களகம்..
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
31-ஆக-202105:33:33 IST Report Abuse
Manian ஆகா, ஒங்க இருப்பிடம், எவ்ளோ காசு பாக்குறீங்கன்னு தெரிஞ்சு போச்சுது. உங்க பண வீக்கத்தை குறைக்க எங்க களக கூலிப்படைத் தலைவன் காக்கமுத்து ஓடியாருவான். வருமானத் துறைக்கு வரி கட்டாம காப்பாத்துவான் வீச்சரிவாள் வில்லப்பன்,மா.மூ.வ.கு(மாமூல் வசூலிப்பான் குளு), அரியாங்குப்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X