'ஹாய்... ஹலோ' ஹூண்டாய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:00

ஹூண்டாய் ஐ20 என் லைன் பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்ட்டி 'லுக்' அருமையாக உள்ளது. என்6, என் 8 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். இதற்கு அத்லடிக்(ரூ.24,523), பிளாம்பயான்ட் (ரூ.13,923) என இரண்டு அக்சஸரீஸ் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளன. ஹெட்லேம்ப், டெயில்லைட் பகுதிக்கு குரோம் பூச்சு, டயர் வால்வ் கேப், சீட் பெல்ட் கவர், புளோர் மேட், விண்டோ சன்ஷேட், கப் ஹோல்டர் உட்பட பல அக்சஸரீஸ்களை பெறலாம். இதன் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின், 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

6 ஸ்பீடு இன்டலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்படும். 0-100 கி.மீ., வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டும். கம்பீர முகப்பு, டிஸ்க் பிரேக், டுவின் டிப் எக்சாஸ்ட் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 5 சீட்டர் கேபின், எலக்ட்ரானிக் சன்ரூப், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி, ரியர் 'ஏசி' வென்ட்டுகள், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிறப்பம்சம்.

விலை: ரூ.9.84-11.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Kun hyundai - 73388 28766
Peeyesyem hyundai - 76396 32325
Hyundai motor plaza - 87544 69182

கோவை டீலர்:
Chandra Hyundai - 82209 99366

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X