'லவ் யூ' யமஹா | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
'லவ் யூ' யமஹா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:00

இளைஞர்களின் இதயம் கவர்ந்த புதிய யமஹா ரேஇசட்ஆர் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. புதிதாக ஸ்போர்ட்டியர் கிராபிக்ஸ், மான்ஸ்டர் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

இதன் 125சிசி ஹைபிரிட் பவர் அசிஸ்ட் பியூவல் இன்ஜெக்டட் புளூ கோர் இன்ஜின் 8.2 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எல்இடி ஹெட்லைட், டெலிஸ்கோப்பிக் பிரன்ட் போர்க், டிஸ்க் பிரேக் உடன் யுனிபைடு பிரேக் சிஸ்டம், சத்தம் இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் இன்ஜின், சைடு ஸ்டாண்ட் இருந்தால் இன்ஜின் கட்-ஆப் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் ஸ்டாட்/ஸ்டாப் வசதி, கூடுதல் சக்திக்கு ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிறப்பம்சம்.

விலை: ரூ. 81,330 (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
AARTHI YAMAHA - 97908 05222
JBM YAMAHA - 97102 03030
Bikers yamaha - 98413 65776

கோவை டீலர்:
Orpi Yamaha - 98946 11175
Season motors - 96551 21000

Advertisement

 

மேலும் கடையாணி செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X