பர்கர் விலை ரூ.45 லட்சம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:00

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த, சமையல் கலை நிபுணர் ராபர்ட் ஜான், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, 'பர்கரை' தயாரித்து அசத்தியுள்ளார். 'கோல்டன் பாய்' என, அழைக்கப்படும் இந்த, 'பர்கரின்' விலை, 45 லட்சம் ரூபாய். இதில் அப்படி என்ன இருக்கிறது என, கேட்கிறீர்களா?
உலகின் விலை உயர்ந்த, 'கோபி லுவாக்' என்ற காபிக் கொட்டையில் தயாரிக்கப்பட்ட சாஸ், உலகிலேயே மிகவும் ருசியான, விலை அதிகமுள்ள, 'ஏ5 வாங்யு' எனப்படும் ஜப்பானிய மாட்டிறைச்சி, பசிபிக் பெருங்கடலில், அலாஸ்கா வளைகுடாவில் மட்டுமே கிடைக்கும், விலை உயர்ந்த கிங் நண்டு ஆகியவை, இந்த, 'பர்கரில்' உள்ளன. இது தவிர, தங்க துாள் சேர்த்த பன் வகைகளும் இதில் உள்ளன.
ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே, இந்த, 'பர்கர்' கிடைக்குமாம்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
22-செப்-202116:55:26 IST Report Abuse
திரு.திருராம் அதனுடைய காலைக்கடனை அள்ளிப்போக சொகுசு வண்டி வருமா?
Rate this:
Cancel
Perumal Alagarsamy - guwahati,இந்தியா
21-செப்-202112:25:24 IST Report Abuse
Perumal Alagarsamy இதனுடைய மதிப்பு தவறாக பிரசுரிக்க பட்டு உள்ளது. அந்த பர்கர் விலை 5000 euro = 4.5 லட்சம், 45 லட்சம் இல்லை.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
20-செப்-202116:26:01 IST Report Abuse
Sathish ஆயுசு முழுக்க சம்பாரிச்சாலே இந்தியாவில் பாதி பேர் அந்த இலக்கை அடைய முடியாது, ஒரு பர்கருக்கு இவ்வளவு விலை. உலகத்தில் இந்த ஏற்றத்தாழ்வுக்கு விரைவில் இயற்க்கை முற்றுப்புள்ளி வைக்கும்.
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
24-செப்-202109:03:37 IST Report Abuse
Jayஇல்லை நண்பரே, முற்றுப்புள்ளி வைக்காது. இயற்கையிலேயே வேறுபாடுகள் எப்பொழுதும் உண்டு. பணத்தால் சமமாக ஆனாலும், ஒருவருக்கு மாமிசம் பிடிக்காது, பிடிக்கும் என வேறுபாடு வரும். குறிப்பிட்ட மாமிசம் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்ற வேறுபாடு வரும். பர்கர் பிடிக்கும் பிடிக்காது என்ற வேறுபாடு வரும். சாப்பிட்ட உடன் திருப்தி அல்லது திருப்தியின்மை ஏற்படும். இயற்கை கர்ம வினைகளுக்கு ஏற்ப வேறுபாடுகளை நிச்சயம் வழங்கும். உங்களால் பணத்தாலும் சம நிலையை கொண்டுவரவே முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X