'சூப்பர் ஹிட்' குஷாக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
00:00

இந்தியாவில் ஸ்கோடா கார் விற்பனை உச்சத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்டில் குஷாக், சூப்பர்ப், ஆக்டேவியா, ரேபிட் சேர்த்து மொத்தம் 3829 ஸ்கோடா பிராண்ட் கார்கள் விற்பனையாகின.
2020 ஆகஸ்டில் 1003 கார்கள் தான் விற்பனையாகின. தற்போது 282 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் குஷாக் காரின் பங்கு அதிகம். கடந்த ஆகஸ்டில் மட்டும் 2904 குஷாக் கார்கள் விற்பனையாகின.ஸ்கோடா குஷாக் எஸ்யூவி, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்.
எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய கிரில் அமைப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 அல்லது 10 இன்ச் ஸ்கிரீன் உடன் ஹெட் யூனிட், 4 ஸ்பீக்கர்கள் உடன் மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 10.25 இன்ச் ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், வயர்லெஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே செயலி களை இணைக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

விலை: ரூ.10.49-17.59 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Gurudev Motors - 72399 88955, 72399 88966

கோவை டீலர்:
skoda kushak SGA Cars - 80587 73366

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X