'கலர் புல்' கார்னிவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
00:00

குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா செல்ல நினைப்பவர்களின் கனவு வாகனமாக கியா கார்னிவல் எம்பிவி., உள்ளது. விசாலமான இடவசதி இருப்பதால் சொகுசாக பயணம் செய்யலாம். தற்போது புதுப்பொலிவுடன் களமிறக்கப்பட்டுள்ளது. பிரிமியம், பிரஸ்டீஜ், லிமோசின், லிமோசின் பிளஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும். 7, 8, 9(6+3) சீட்டர் ஆப்ஷனில் வாங்கலாம்.

எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டூயல் சன்ரூப், லெதர் இருக்கைகள், 8 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் பியுர் ஏர் பியூரிபையர், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் பிஎஸ்-6 தரத்திலான 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 200 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ்மேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். தற்போது 'புக்கிங்' செய்யப்படுகிறது.

விலை: ரூ.24.95-33.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: SVM Kia motors - 89390 60000

கோவை டீலர்: KIA JAYAN -63844 41021

Advertisement

 

மேலும் கடையாணி செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-செப்-202105:35:04 IST Report Abuse
NicoleThomson எல்லாம் சரி, சரியான பார்க்கிங் இல்லாம ரோட்டில் நிறுத்தி அடைத்து வைக்கும் எங்கூருக்கு இது போன்ற கார்கள் தேவை இல்லை,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X