கப்பல்படையில் 217 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
00:00

இந்திய கப்பல்படையில் குரூப் - சி பிரிவில் 'டிரேட்ஸ்மேன்' பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: கிழக்கு கப்பல்படை கமாண்ட் 60, மேற்கு கப்பல்படை கமாண்ட் 89, தெற்கு கப்பல்படை கமாண்ட் 18, அந்தமான் நிகோபர் தீவுகள் 50 என மொத்தம் 217 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்த பின் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழக்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chief of the Naval Staff
(for Cmde(CMPR)
Directorate of Civilian Manpower Planning and Recruitment
Room No. 007, Ground Floor
Talkatora Indoor Stadium Annexe Building
New Delhi — 110001

கடைசிநாள் : 1.11.2021

விபரங்களுக்கு: http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_28_2122b.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X