ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
00:00

விண்டோஸ் 8 குறித்த தகவல்களை ஆங்கில கம்ப்யூட்டர் இதழ்கள் கூடத் தராதபோது தாங்கள், மிகத் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் தந்திருப்பது பல வகைகளில் உதவியாய் உள்ளது. இன்னும் அடுத்தடுத்து தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
-பேரா. எஸ். தாளமுத்து, கணிப்பொறி அறிவியல் துறை, மதுரை.

பிளாஷ் ட்ரைவ் டிபிராக் செய்யக் கூடாது என ஆணித் தரமாக நெத்தியடியாகக் கூறிய பின்னர் தான் எங்கள் வீட்டில் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தகவலுக்கு நன்றி.
-சாமி. செல்வன், கோயம்புத்தூர்.

ரெஸ்டோர் பாய்ண்ட் பயன் பாடு எப்படி பல்முனைகளில் நமக்கு உதவுகிறது என்று கட்டுரையில் கூறப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை அமைக்கையில், சிக்கல்கள் ஏற்படுமா எனவும், அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் எனவும் எடுத்துக் கூறவும்.
-கா. அருணாசலம், விழுப்புரம்.

மைக்ரோசாப்ட் இலவசங்களைத் தருகிறதா என்ற வகையில் எண்ண வைத்திடும் மால்வேர் கிளீனர், உண்மையிலேயே நல்லதொரு பயனுள்ள புரோகிராம் தான். மைக்ரோசாப்ட் இதனையே நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகவும் வடிவமைத்துத் தரலாம்.
-டி.கமலா தெய்வேந்திரன், இராஜபாளையம்.

வேர்ட் டிப்ஸ்கள் நல்ல ருசியுடனே இருந்தன. நல்ல தலைப்பு, உதவி தரும் தகவல்கள். எழுதியவருக்கு பாராட்டுக்கள்.
-சா. மதியழகி, தாம்பரம்.

ஆங்கில இலக்கணம் அறிந்து கொள்ளவே முதலில் அனைத்து மாணவர்களும் விரும்புகின்றனர். அவர்களுக்கேற்ற தளம் சுட்டிக் காட்டியது நேரத்தே செய்த உதவி.
-டி.நமசிவாயம், பள்ளி ஆசிரியர், கல்லுப்பட்டி.

வேர்டில் டெக்ஸ்ட் ட்யூனிங் என்ற தகவல் சிறப்பாக இருந்தது. இது நாள் வரை இதற்கு வழி தெரியாமல், அழித்து அழித்து எழுதி வந்தேன்.
-டி.என். சீனிவாசன், சென்னை.

அடிக்கடி எச்சரிக்கை தரும் வகையில், இணைய தள மோசடி குறித்து எழுதுங்கள். பிரபலமான பெயரில் இணைய தளங்கள் குறித்த தகவல்கள் எச்சரிக்கை கை காட்டிகளாக இருக்கின்றன.
- ஆ. கார்த்திக், மதுரை.

ஆக்டிவ் கன்டென்ட் மற்றும் டைனமிக் கன்டென்ட் என்பதற் கிடையே வித்தியாசம் தெரியாமலும், கேட்டால் நம்மை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணத்திலும் காலத்தைப் போக்கினேன். தாங்கள் தந்துள்ள விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது.
-டி.ராபர்ட் தேவசகாயம், போடி.

கூகுள் கைவிடும் பிரவுசர் குறித்த கட்டுரைத் தகவல்களைப் படித்த பின்னர்தான், நாம் பழைய சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்துவதை விடுத்து, அவற்றின் புதிய பதிப்புகளுக்கு மாற வேண்டும் என்ற தகவல் சரியானது என்று ஒத்துக் கொண்டேன். மனதை மாற்றும் அளவிற்குச் சரியாக எழுதி உள்ள துணை ஆசிரியாருக்கு என் பாராட்டுக்கள்.
-கா. தினேஷ் குமார், திருப்பூர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajamani - chennai,இந்தியா
20-ஜூன்-201115:05:52 IST Report Abuse
rajamani dear prof., thalamuthu, you say win 8 news not available in english papers. as a comp., prof., you should be aware of websites for tech.,news. visit softpedia or cnet for latest news on win 8 and many more.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X