சிந்திச்சீங்களா... 'ஸ்கோடா' | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
சிந்திச்சீங்களா... 'ஸ்கோடா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2021
00:00

கருப்பு நிற பிரியர்களுக்காக புதிய ஸ்கோடா ரேபிட் மேட் லிமிடட் எடிஷன் செடான் கார் அறிமுகமாகிஉள்ளது. கருப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

முன்பக்க கிரில், கதவின் கைப்பிடிகள், 16 இன்ச் அலாய் வீல், பின்பக்க ஸ்பாய்லர் உட்பட முக்கிய பகுதிகளுக்கு கார்பன் ஸ்டீல் மேட் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் 'கிரே' கலரில் ஜொலிக்கிறது.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், கருப்பு நிற லெதர் இருக்கை, 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர்வியூ கேமரா, யுஎஸ்பி ஏர் பியுரிபயர், அட்ஜெஸ்ட் வசதி உடன் சீட்பெல்ட்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் என எக்கச்சக்கமான வசதி இருக்கு.

அப்ப வாங்குற சிந்தனை இருக்கா...
இதன் பிஎஸ்-6 தரத்திலான 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின், 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
மேனுவல் வேரியன்ட்- ரூ.11.99 லட்சம்
ஆட்டோமேட்டிக் வேரியன்ட் -ரூ. 13.49 லட்சம்

சென்னை டீலர்: Gurudev Motors - 72999 80000

கோவை டீலர்: SGA cars - 80587 73366

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X