அழகான 'ஹீரோ'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:00

இளைஞர்களை கவர்ந்த ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் புதிதாக 'ஸ்கார்லெட் ரெட்' வண்ணத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. கருப்பு, நீலம், கிரே வண்ணமும் முக்கிய பாகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், செமி டிஜிட்டல் கன்சோல், அலாய் வீல், டிஸ்க்/டிரம் பிரேக், இன்டக்கிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஹைடிராலிக் ஷாக் அப்சார்பர், பின் புறத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைடிராலிக் டாம்ப்பர், சைடு ஸ்டாண்ட் இருந்தால் இன்ஜின் 'கட் -ஆப்' தொழில்நுட்பம், 5 லிட்டர் பிடிக்கும் பெட்ரோல் டேங்க் சிறப்பம்சம்.

இதன் பிஎஸ்-6 தரத்திலான 110.9 சிசி, ஏர்கூல்டு எப்ஐ இன்ஜின் 8.15 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை: ரூ.69,400-74,200 (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Southern Hero - 98845 11373

கோவை டீலர்: Suguna automobile - 98422 21233

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Raj - NAGERCOIL,இந்தியா
28-அக்-202109:48:35 IST Report Abuse
Jaya Raj முப்பது லிட்டர் தேறுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X