அருமையான 'டிவிஎஸ்' | கடையாணி | Kadaiyaani | tamil weekly supplements
அருமையான 'டிவிஎஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:00

சாமான்ய மக்களின் கனவு வாகனமான டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டில் புதிதாக ஒரு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.

கம்பர்ட், ஹெவி டியூட்டி, ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட், கம்பர்ட் ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வின் எடிஷன் என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கும். இதில் கம்பர்ட் ஐ-டச் ஸ்டார்ட் வேரியன்ட்டில் புதிதாக கோரல் சில்க் வண்ணம் சேர்க்கப்பட்டுஉள்ளது. நெரிசலான சாலையில் செல்வதற்கும், வர்த்தக பயன்பாட்டிற்கும் ஏற்றது.

எல்இடி ஸ்டிரிப் உடன் ஹாலோஜன் ஹெட்லேம்ப், லக்கேஜ் ஏற்ற பெரிய புட்போர்டு, அனலாக் ஸ்பீடோமீட்டர், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், 130 கிலோ சுமக்கும் திறன், உயரமான ஹேண்டில்பார், ஸ்டார்டர் ஜெனரேட்டர், கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்போக் வீல், ஒன் டச் ஸ்டார்ட் சிஸ்டம், 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் சிறப்பம்சம்.

இதன் பிஎஸ்-6 தரத்திலான பியூவல் இன்ஜெக்டட் 99.7சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 4.35 பிஎச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை: ரூ.52,834 (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Brilliant TVS 90809 17906

கோவை டீலர்: Lotus TVS - 98422 12828

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X